சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மைப் பின்பற்றுவேன்

1. சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மைப் பின்பற்றுவேன்
ஏழைப் பரதேசியாக மோட்ச வீடு நாடுவேன்
உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி, ஞானம், லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுப்பேனே முற்றிலும்

2. உமக்காகப் பாடுபட்டோன் நடப்பட மாட்டானே
உமக்கென்று ஜீவன் விட்டோன் சாகா ஜீவன் பெற்றானே
உம்மை வல்ல மீட்பர் என்று சொல்லி, நித்தம் பற்றுவேன்
கஸ்தி பட்டும் சாவை வென்று, வாடா கிரீடம் பெறுவேன் – சிலுவை

3. துடர் என்னைப் பகைத்தாலும் நீரே தஞ்சம் ஆகுவர்
கஸ்தி என்ன நேரிட்டாலும் இனி மேன்மை தருவர்
உமதன்பு என்னைத் தேற்ற, துக்கம், பயமில்லையே
நாதா உம் பிரசன்னம் நீங்க இன்ப மெல்லாம் துன்பமே – சிலுவை

4. நெஞ்சமே உன் மேன்மை எண்ணு: வரும் செல்வம் நோக்கிப்பார்
மோட்ச நன்மை தேடிக்கொள்ளு உன் சுதந்திரத்தைக்கா
கொஞ்ச வேளைக்குள் பறந்து இயேசுவண்டை சேருவாய்
தெய்வ தூதரோடு நின்று என்றென்றைக்கும் துதிப்பாய் – சிலுவை



siluvai sumanththonaka iyesu ummaib pinparruven

1. siluvai sumanththonaka iyesu ummaib pinparruven
eezhaib parathesiyaka modcha veedu naduven
urrar, menmai, aasathi, kalvi, njanam, lokam anaiththum
arpak kubbai enru enni, verubbene murrilum

2. umakkakab padupatton nthtabpata mattane
umakkenru jeevan vitton saka jeevan petrrane
ummai valla meedpar endru solli, nithdham parruven
kasathi paddum savai venru, vada kiredam peruven – siluvai

3. thutar ennaib pakaiththalum neere dhanjcham aakuvar
kasathi enna neriddalum ini menmai dharuvar
umadhanbu ennaith therra, thukkam, payamillaiye
natha um birachannam nangka inpa mellam thunpame – siluvai

4. nenjchame un menmai ennu: varum selvam nokkippar
modcha nanmai thedikkollu un sudhanththiraththaikka
konjcha velaikkul paranththu iyesuvandai seruvay
theyva thudharodu nindru enrenraikkum thuthibbay – siluvai